உலகின் முக்கிய சமயங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அதிக மக்கள் பின்பற்றுவதனால், உலகின் முக்கியமான சமயங்களாக பின் வரும் 13 சமயங்கள் கருதப்படுகின்றன (பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையுடன்):
- கிறிஸ்தவம் - 210 கோடி (கத்தோலிக்கம் - 100 கோடி; புரட்டஸ்தாந்தம் - 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை - 24.0 கோடி)
- இஸ்லாம் - 110 கோடி
- இந்து சமயம் - 105 கோடி
- கன்பூசியம் - 40.0 கோடி
- பெளத்தம் - 35.0 கோடி
- டாவோயிசம் - 5.0 கோடி
- ஷிந்தோ - 3.0 கோடி
- யூதம் - 1.2 கோடி
- சீக்கியம் - 90 இலட்சம்
- சமணம் - 60 இலட்சம்
- பாபி மற்றும் பஹாய் நம்பிக்கைகள்
- அய்யாவழி
- சோறாஸ்ரியனிசம்
மேற்படி விவரங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை; ஏனெனில், குறிப்பாக சீனா போன்ற சில நாடுகளில் எத்தனை பேர் குறிப்பிட்ட சமயங்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதை சரியாகச் சொல்ல முடிவதில்லை.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] ஆதாரங்கள்
புள்ளிவிபரங்களின் மூலம்: வேர்ல்ட்வாச் நிறுவனம்