எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் | |
இயக்குனர் | சேர்ஜியோ லியோன் |
---|---|
தயாரிப்பாளர் | அரிகோ கொழும்பு ஜோர்ஜியோ பாபி |
கதை | எ.பொன்சோனி விக்டர் அன்ரியாஸ் கட்டேனா சேர்ஜியோ லியோன் ஜைம் கோமஸ் கில் |
நடிப்பு | கிலிண்ட் ஈஸ்ட்வுட் மரியான் கோச் ஜோனி வெல்ஸ் அந்தோனியோ பிரீத்தோ |
இசையமைப்பு | எனியோ மோரிகோன் |
வினியோகம் | உனிடிஸ் யுனைட்டேட் ஆர்டிஸ்ட் (அமெரிக்கா) |
வெளியீடு | டிசம்பர் 10 1964 ஜனவரி 18 1967 |
கால நீளம் | 99 நிமிடங்கள் |
மொழி | இத்தாலிய மொழி ஆங்கிலம் ஸ்பானிஷ் |
ஆக்கச்செலவு | $200,000 இலட்சம் அமெரிக்க டாலர்கள் |
பிந்தையது | ஃபோர் எ ஃபியூ டாலர்ஸ் மோர் |
All Movie Guide profile | |
IMDb profile |
எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (A Fistful of Dollars) இத்தாலிய மொழி (Per un pugno di dollari ) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும்.சேர்ஜியோ லியோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிலிண்ட் ஈஸ்ட்வுட்,மரியான் கோச் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பொருளடக்கம் |
[தொகு] வகை
மேற்கத்தியபடம்
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
[தொகு] துணுக்குகள்
- அகிரா குரோசாவா இயக்கிய ஜோஜிம்போ படத்தினைப் போன்ற திரைக்கதை அமைப்பு இருந்ததன் பேரில் இத்திரைப்படம் மீது வழக்குத் தொடரப்பட்டு $100,000 அபராதம் வழங்கப்பட்டு இத்திரைப்படத்தின் வசூலின் 15% சதவீதம் வழங்கப்பட்டது.