ஜனவரி 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 18 கிரிகோரியன் ஆண்டின் 18வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 347 (நெட்டாண்டுகளில் 348) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1788 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தது.
- 1896 - எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகப் பரிசோதிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1937 - ஜோன் ஹியூம் (John Hume), நோபல் பரிசு பெற்றவர்.
- 1955 - எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் நோர்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெறும் அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் இடையேயான சமாதானப் பேச்சுக்களின் சிறப்புத் தூதுவர்.
[தொகு] இறப்புகள்
- 1873 - Edward George Bulwer-Lytton, ஆங்கில எழுத்தாளர் (பி. 1803)
- 1936 - றூடியார்ட் கிப்லிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1865)
- 1995 - Adolf Butenandt, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர் (பி. 1903)