ஐஎஸ்ஓ 4217
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐஎஸ்ஓ 4217 (ISO 4217) என்பது நாணயங்களை குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் சீர்தரமாகும். இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் உறுவாக்கப்பட்டதாகும். இது வங்கி மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. சில நாடுகளின் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் பரவலாக அறிமுகமானவை, மேலும் தொலைத்தொடர்பு ஊடகங்களில் நாணய மாற்று வீத பட்டியல்களில் நாணயத்தின் பெயருக்குப் பதிலாக அல்லது அதன் மொழிபெயர்ப்புக்கு பதிலாக ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை காணலாம்.
குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2 இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், யப்பானின் நணயத்தின் குறியீடு JPY—JP யப்பானையும் Y யென்னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, மெக்சிகோவின் நாணயம் மெக்சிகோ பீசோ வின் குறியீடு MXN மேலும், துருக்கியின் துருக்கி லீராவின் குறியீடு TRYஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக இரசியாவின் இரசிய றபலின் (ரூபிளின்) குறியீடு RUR இலிருந்து RUBஇக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது.
மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஐஎஸ்ஓ 3166 இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக அமெரிக்க டொலர் USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஐஎஸ்ஓ 3166 இன் குறியீடாகும்.
இந்த சீர்தரம் முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) மௌரித்தானியா தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயண்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்திய உரூபாய் நாணய அடுக்கு 2 ஐயும் யப்பானிய யென் நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது.
ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி பொன், வெள்ளி, பிளேடியம் மற்றும் பிளாட்டினம் என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக தனிமக் குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்கத்தின் குறியீடு XAG ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம்.
பலநாடுகளில் கூட்டாக பயன்படுத்தப்படும் "கிழக்கு கரிபிய டொலர்" நாணயத்தின் குறியீடு XCD ஆகும். யூரோ வின் குறியீடு EUR ஆகும் ஏனெனில் ஐஎஸ்ஓ 3166-1 சீர்தரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் EU என்ற குறியீட்டை கொண்டுள்ளது. யூரோவுக்கு முன் ஐரோப்பாவில் பாவனையில் இருந்த ஐரோப்பிய நாணய அலகு XEU என குறிக்க்ப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] பயன்பாட்டிலுள்ள குறியீடுகள்
குறியீடு | இல | அடுக்கு | நாணயம் | பாவனையில் உள்ள நாடுகள் |
---|---|---|---|---|
AED | 784 | 2 | United Arab Emirates dirham | ஐக்கிய அரபு அமீரகம் |
AFN | 971 | 2 | Afghani | ஆப்கானிஸ்தான் |
ALL | 8 | 2 | Albanian lek | அல்பேனியா |
AMD | 51 | 2 | Armenian Dram | ஆர்மீனியா |
ANG | 532 | 2 | Netherlands Antillian Guilder | நெதர்லாந்து அண்டிலிசு |
AOA | 973 | 2 | Kwanza | அங்கோலா |
ARS | 32 | 2 | Argentine peso | ஆர்ஜென்டீனா |
AUD | 36 | 2 | Australian Dollar | அவுஸ்திரேலியா , அவுஸ்திரேலிய அண்டாடிக் பகுதி, கிறிசுத்துமசு தீவுகள், , எரட்டும் மக்டோனால்ட் தீவுகள், கிரிபாட்டி , நவுரு , நோஃபோக் தீவுகள், துவாலு |
AWG | 533 | 2 | Aruban Guilder | அருபா |
AZN | 944 | 2 | Azerbaijanian Manat | அஸர்பைஜான் |
BAM | 977 | 2 | Convertible Marks | பொசுனியாவும் எர்செகோவியா |
BBD | 52 | 2 | Barbados Dollar | பார்படோசு |
BDT | 50 | 2 | Taka | வங்காளதேசம் |
BGN | 975 | 2 | Bulgarian Lev | பல்கேரியா |
BHD | 48 | 3 | Bahraini Dinar | பாகாரேயின் |
BIF | 108 | 0 | Burundian Franc | புருண்டி |
BMD | 60 | 2 | Bermudian Dollar (customarily known as Bermuda Dollar) | பெர்மியுடா |
BND | 96 | 2 | Brunei Dollar | புருனை |
BOB | 68 | 2 | Boliviano | பொலிவியா |
BOV | 984 | 2 | Bolivian Mvdol (Funds code) | பொலிவியா |
BRL | 986 | 2 | Brazilian Real | பிரேசில் |
BSD | 44 | 2 | Bahamian Dollar | பகாமாசு |
BTN | 64 | 2 | Ngultrum | பூட்டான் |
BWP | 72 | 2 | Pula | பொட்சுவானா |
BYR | 974 | 0 | Belarussian Ruble | பெலரசு |
BZD | 84 | 2 | Belize Dollar | பெலிசு |
CAD | 124 | 2 | Canadian Dollar | கனடா |
CDF | 976 | 2 | Franc Congolais | கொங்கோ குடியரசு |
CHE | 947 | 2 | WIR Euro | |
CHF | 756 | 2 | Swiss Franc | சுவிற்சர்லாந்து |
CHW | 948 | 2 | WIR Franc | ஸம்பியா |
CLF | 990 | 0 | Unidades de formento (Funds code) | சிலி |
CLP | 152 | 0 | Chilean Peso | சிலி |
CNY | 156 | 2 | Yuan Renminbi | சீன மக்கள் குடியரசு |
COP | 170 | 2 | Colombian Peso | கொலொம்பியா |
COU | 970 | 2 | Unidad de Valor Real | கொலொம்பியா |
CRC | 188 | 2 | Costa Rican Colon | கொசுதாரிக்கா |
CSD | 891 | 2 | Serbian Dinar | செர்பியா |
CUP | 192 | 2 | Cuban Peso | கியூபா |
CYP | 196 | 2 | Cyprus Pound | சைப்பிரசு |
CZK | 203 | 2 | Czech Koruna | செக் குடியரசு |
DJF | 262 | 0 | Djibouti Franc | திஜிபொதி |
DKK | 208 | 2 | Danish Krone | டென்மார்க் , பரோயே தீவுகள், கிறீன்லாந்து |
DOP | 214 | 2 | Dominican Peso | டொமினிகன் குடியரசு |
DZD | 12 | 2 | Algerian Dinar | அல்ஜீரியா |
EEK | 233 | 2 | Kroon | எஸ்தோனியா |
EGP | 818 | 2 | Egyptian Pound | எகிப்து |
ERN | 232 | 2 | Nakfa | எரித்தியா |
ETB | 230 | 2 | Ethiopian Birr | எதியோப்பியா |
EUR | 978 | 2 | Euro | ஐரோப்பிய ஒன்றியம், |
FJD | 242 | 2 | Fiji Dollar | பீஜி |
FKP | 238 | 2 | Falkland Islands Pound | போக்லாந்து தீவுகள் |
GBP | 826 | 2 | Pound Sterling | ஐக்கிய இராச்சியம் |
GEL | 981 | 2 | Georgian lari | யோர்ஜியா |
GHC | 288 | 2 | Cedi | கானா |
GIP | 292 | 2 | Gibraltar pound | கிப்ரல்டார் |
GMD | 270 | 2 | Dalasi | கம்பியா |
GNF | 324 | 0 | Guinea Franc | கினியா |
GTQ | 320 | 2 | Guatemalan quetzal | கோதமாலா |
GYD | 328 | 2 | Guyana Dollar | கயான |
HKD | 344 | 2 | Hong Kong Dollar | ஒங்கொங் |
HNL | 340 | 2 | Lempira | ஒண்டூராஸ் |
HRK | 191 | 2 | Croatian Kuna | குரோசியா |
HTG | 332 | 2 | Haiti Gourde | எய்ட்டி |
HUF | 348 | 2 | Forint | அங்கேரி |
IDR | 360 | 2 | Rupiah | இந்தோனீசியா |
ILS | 376 | 2 | New Israeli Shekel | இசுரேல் |
INR | 356 | 2 | இந்திய உரூபா | பூட்டான், இந்தியா |
IQD | 368 | 3 | Iraqi Dinar | ஈரான் |
IRR | 364 | 2 | Iranian Rial | ஈராக் |
ISK | 352 | 2 | Iceland Krona | ஐசுலாந்து |
JMD | 388 | 2 | Jamaican Dollar | யமேக்கா |
JOD | 400 | 3 | Jordanian Dinar | யோர்தான் |
JPY | 392 | 0 | யப்பானிய யென் | யப்பான் |
KES | 404 | 2 | Kenyan Shilling | கென்யா |
KGS | 417 | 2 | Som | கிர்கிசுதான் |
KHR | 116 | 2 | Riel | கம்போடியா |
KMF | 174 | 0 | Comoro Franc | கொமொரோஸ் |
KPW | 408 | 2 | North Korean Won | வட கொரியா |
KRW | 410 | 0 | Won | தென் கொரியா |
KWD | 414 | 3 | Kuwaiti Dinar | குவெய்த் |
KYD | 136 | 2 | Cayman Islands Dollar | கேமன் தீவுகள் |
KZT | 398 | 2 | Tenge | கசகிசுதான் |
LAK | 418 | 2 | Kip | லாவோஸ் |
LBP | 422 | 2 | Lebanese Pound | லெபனான் |
LKR | 144 | 2 | இலங்கை உரூபா | இலங்கை |
LRD | 430 | 2 | Liberian Dollar | லைபீரியா |
LSL | 426 | 2 | Loti | லெசோத்தோ |
LTL | 440 | 2 | Lithuanian Litas | லிதுவேனியா |
LVL | 428 | 2 | Latvian Lats | லத்வியா |
LYD | 434 | 3 | Libyan Dinar | லிபியா |
MAD | 504 | 2 | Moroccan Dirham | மொரோக்கோ , மேற்கு சஹாரா |
MDL | 498 | 2 | Moldovan Leu | மோல்டோவா |
MGA | 969 | 0 | Malagasy Ariary | மடகாஸ்கர் |
MKD | 807 | 2 | Denar | மசிடோனியா |
MMK | 104 | 2 | Kyat | மியான்மார் |
MNT | 496 | 2 | Tugrik | மொங்கோலியா |
MOP | 446 | 2 | Macanese pataca | மகாவோ |
MRO | 478 | 2 | Ouguiya | மௌரித்தானியா |
MTL | 470 | 2 | Maltese Lira | மால்ட்டா |
MUR | 480 | 2 | Mauritius Rupee | மொரிஷியஸ் |
MVR | 462 | 2 | Rufiyaa | மாலைதீவுகள் |
MWK | 454 | 2 | Kwacha | மலாவி |
MXN | 484 | 2 | Mexican Peso | மெக்சிகோ |
MXV | 979 | 2 | Mexican Unidad de Inversion (UDI) (Funds code) (Mexico) | |
MYR | 458 | 2 | Malaysian Ringgit | மலேசியா |
MZN | 943 | 2 | Mozambican metical | மொசாம்பிக் |
NAD | 516 | 2 | Namibian Dollar | நமீபியா |
NGN | 566 | 2 | Naira | நைஜீரியா |
NIO | 558 | 2 | Cordoba Oro | நிக்கராகுவா |
NOK | 578 | 2 | Norwegian Krone | நோர்வே |
NPR | 524 | 2 | நேபாள உரூபா | நேபாளம் |
NZD | 554 | 2 | New Zealand Dollar | குக் தீவுகள், நியூசிலாந்து , நியுயே,பிக்ரின் தீவுகள் , டொகெலாவு |
OMR | 512 | 3 | Rial Omani | ஓமான் |
PAB | 590 | 2 | Balboa | பனாமா |
PEN | 604 | 2 | Nuevo Sol | பெரூ |
PGK | 598 | 2 | Kina | பப்புவா நியூகினியா |
PHP | 608 | 2 | Philippine Peso | பிலிபைன்சு |
PKR | 586 | 2 | Pakistan Rupee | பாக்கிஸ்தான் |
PLN | 985 | 2 | Zloty | போலாந்து |
PYG | 600 | 0 | Guarani | பராகுவே |
QAR | 634 | 2 | Qatari Rial | கட்டார் |
ROL | 642 | 2 | Old Romanian Leu | ருமேனியா |
RON | 946 | 2 | New Leu | ருமேனியா |
RUB | 643 | 2 | Russian Ruble | ரஷ்யா |
RWF | 646 | 0 | Rwanda Franc | ருவாண்டா |
SAR | 682 | 2 | Saudi Riyal | சவூதி அரேபியா |
SBD | 90 | 2 | Solomon Islands Dollar | சொலொமன் தீவுகள் |
SCR | 690 | 2 | Seychelles Rupee | சிஷெல்ஸ் |
SDD | 736 | 2 | Sudanese Dinar | சூடான் |
SEK | 752 | 2 | Swedish Krona | சுவீடன் |
SGD | 702 | 2 | Singapore Dollar | சிங்கப்பூர் |
SHP | 654 | 2 | Saint Helena Pound | சென் எலனா |
SIT | 705 | 2 | Tolar | ஸ்லொவேனியா |
SKK | 703 | 2 | Slovak Koruna | ஸ்லொவாக்கியா |
SLL | 694 | 2 | Leone | சியெரா லியொன் |
SOS | 706 | 2 | Somali Shilling | சோமாலியா |
SRD | 968 | 2 | Surinam Dollar | சுரிநாம் |
STD | 678 | 2 | Dobra | சாவோ தோமேயும் பிரின்ஸிபேயும் |
SYP | 760 | 2 | Syrian Pound | சிரியா |
SZL | 748 | 2 | Lilangeni | சுவாசிலாந்து |
THB | 764 | 2 | Baht | தாய்லாந்து |
TJS | 972 | 2 | Somoni | தாஜிக்ஸ்தான் |
TMM | 795 | 2 | Turkmenistani manat | துருக்மெனிஸ்தான் |
TND | 788 | 3 | Tunisian Dinar | துனீசியா |
TOP | 776 | 2 | Pa'anga | டொங்கா |
TRY | 949 | 2 | New Turkish Lira | துருக்கி |
TTD | 780 | 2 | Trinidad and Tobago Dollar | திரினிடாட்டும் டொபாகோவும் |
TWD | 901 | 2 | New Taiwan Dollar | தாய்வான் |
TZS | 834 | 2 | Tanzanian Shilling | தான்ஸானியா |
UAH | 980 | 2 | Hryvnia | உக்ரேன் |
UGX | 800 | 2 | Uganda Shilling | உகண்டா |
USD | 840 | 2 | அமெரிக்க டொலர் | அமெரிக்க சோமா, , ஈக்குவடோர் , எல் சல்வடோர், குவாம், எய்ட்டி , மார்ஷல் தீவுகள் , மிக்ரொனேசிய கூட்டாட்சி,வட மரியானா , பலாலு, பனாமா, கிழக்குத் திமோர், துர்கசும் கைகோசும், ஐக்கிய அமெரிக்க நாடுகள் , வெர்ஜின் தீவுகள்,மேற்கு சமோவா |
USN | 997 | 2 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
USS | 998 | 2 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
UYU | 858 | 2 | உருகுவே பீசோ | உருகுவே |
UZS | 860 | 2 | Uzbekistan Som | உஸ்பெகிஸ்தான் |
VEB | 862 | 2 | Venezuelan bolívar | வெனிசுலா |
VND | 704 | 2 | டொங் | வியட்நாம் |
VUV | 548 | 0 | வட்டு | வனுவாத்து |
WST | 882 | 2 | தாளா | சமோவா |
XAF | 950 | 0 | CFA Franc BEAC | கமரூன் , மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ, காத், ஈகுவாடோரியல் கினியா , கபொன் |
XAG | 961 | . | வெள்ளி (one Troy ounce) | |
XAU | 959 | . | பொன் (one Troy ounce) | |
XBA | 955 | . | European Composite Unit (EURCO) (Bonds market unit) | |
XBB | 956 | . | European Monetary Unit (E.M.U.-6) (Bonds market unit) | |
XBC | 957 | . | European Unit of Account 9 (E.U.A.-9) (Bonds market unit) | |
XBD | 958 | . | European Unit of Account 17 (E.U.A.-17) (Bonds market unit) | |
XCD | 951 | 2 | East Caribbean Dollar | அங்கியுலா, அன்டிகுவாவும் பர்புடாவும் , டொமினிக்கா , கிரெனடா , [[[மொண்சுராட்]], சென். கிட்ஸும் நெவிஸும் , சென் லூசியா , சென் வின்செண்டும் கிரெனேடின்ஸும் |
XDR | 960 | . | Special Drawing Rights | International Monetary Fund |
XFO | Nil | . | Gold-Franc (Special settlement currency) | |
XFU | Nil | . | UIC Franc (Special settlement currency) | |
XOF | 952 | 0 | CFA Franc BCEAO | பெனின், புர்கினா ஃபாசோ, கோட்டே டிலோவேரே, கினியா பிசாவு, மாலி , நைகர் , செனகல் , டோகோ |
XPD | 964 | . | பிளாடியம் (one Troy ounce) | |
XPF | 953 | 0 | CFP franc | பிரெஞ்சு பொலினீசியா, நியு கலிடோனியா, வலிசும் புடானாவும் |
XPT | 962 | . | பிளாட்டினம் (one Troy ounce) | |
XTS | 963 | . | Code reserved for testing purposes | |
XXX | 999 | . | நாணயம் இல்லை | |
YER | 886 | 2 | யேமன் ரியால் | யேமன் |
ZAR | 710 | 2 | ரண்ட் | லெசோத்தோ , நமீபியா , தென்னாபிரிக்கா |
ZMK | 894 | 2 | Kwacha | சம்பியா |
ZWD | 716 | 2 | சிம்பாப்வே டொலர் | சிம்பாப்வே |
[தொகு] பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள்
[தொகு] யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டவை
பின்வரும் 14 நாணயங்கள் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை கொண்டிருந்த போது 2002 இல் யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டது.
குறியீடு | இல | நாணயம் |
---|---|---|
ADP | 020 | அண்டோரா பெசுடா |
ATS | 040 | ஆஸ்திரிய சிலிங் |
BEF | 056 | பெல்ஜிய பிராங்க் |
DEM | 276 | டொயிசு மார்க் |
ESP | 724 | ஸ்பெயின் பெசுடா |
FIM | 246 | பின்லாந்து மார்க்கா |
FRF | 250 | பிரென்ஙஞ்சு பிராங்க் |
GRD | 300 | கிரேக்க திரகமா |
IEP | 372 | ஐரிஸ் பவுண் |
ITL | 380 | இத்தாலிய லீரா |
LUF | 442 | லக்சம்பேக் பிராங்க் |
NLG | 528 | நெதர்லாந்து கில்டர் |
PTE | 620 | போர்த்துக்கல் எசுகியுடோ |
XEU | 954 | இரோப்பிய நாணய அலகு(1 XEU = 1 EUR) |
[தொகு] வேறு காரணங்களுக்காக பிரதியீடு செய்யப் பட்டவை
குறியீடு | இல | நாணயம் | மாற்றீடு |
---|---|---|---|
ADF | ... | Andorran Franc (1:1 peg to the french franc) | |
AFA | 004 | Afghani | AFN |
ALK | ... | Albanian old lek | ALL |
AON | 024 | Angolan New Kwanza | AOA |
AOR | 982 | Angolan Kwanza Readjustado | AOA |
ARP | ... | Peso Argentino | ARS |
ARY | ... | Argentine peso | ARS |
AZM | 031 | Azerbaijani manat | AZN |
BEC | 993 | Belgian Franc (convertible) | |
BEL | 992 | Belgian Franc (financial) | |
BGJ | ... | Bulgarian lev A/52 | BGN |
BGK | ... | Bulgarian lev A/62 | BGN |
BGL | 100 | Bulgarian lev A/99 | BGN |
BOP | ... | Bolivian peso | BOB |
BRB | ... | Brazilian cruzeiro | BRL |
BRC | ... | Brazilian cruzado | BRL |
CNX | ... | Chinese People's Bank dollar | CNY |
CSJ | ... | Czechoslovak koruna A/53 | |
CSK | 200 | Czechoslovak koruna | CZK and SKK |
DDM | 278 | mark der DDR (East Germany) | DEM |
ECS | 218 | Ecuador sucre | USD |
ECV | 983 | Ecuador Unidad de Valor Constante (Funds code) (discontinued) | |
EQE | ... | Equatorial Guinean ekwele | XAF |
ESA | 996 | Spanish peseta (account A) | |
ESB | 995 | Spanish peseta (account B) | |
GNE | ... | Guinean syli | XOF |
GWP | 624 | Guinea peso | XOF |
ILP | ... | Israeli pound | ILR |
ILR | ... | Israeli old shekel | ILS |
ISJ | ... | Icelandic old krona | ISK |
LAJ | ... | Lao kip - Pot Pol | LAK |
MAF | ... | Mali franc | XOF |
MGF | 450 | Malagasy franc | MGA |
MKN | ... | Macedonian denar A/93 | MKD |
MVQ | ... | Maldive rupee | MVR |
MXP | ... | Mexican peso | MXN |
MZM | 508 | Metical | MZN |
PEH | ... | Peruvian sol | PEI |
PEI | ... | Peruvian inti | PEN |
PLZ | 616 | Polish zloty A/94 | PLN |
ROK | ... | Romanian leu A/52 | ROL |
ROL | 642 | Romanian leu A/05 | RON |
RUR | 810 | Russian ruble | RUB |
SRG | 740 | Suriname guilder | SRD |
SUR | ... | Soviet Union ruble | RUB |
SVC | 222 | Salvadoran colón | USD |
TJR | 762 | ||
TPE | 626 | Timor escudo | |
TRL | 792 | Turkish lira A/05 | TRY |
UAK | 804 | Ukrainian karbovanets | UAH |
UGW | ... | Ugandan old shilling | UGX |
UYN | ... | Uruguay old peso | UYU |
VNC | ... | Vietnamese old dong | VND |
YDD | 720 | South Yemeni dinar | YER |
YUD | ... | New Yugoslavian Dinar | CSD |
YUM | 891 | Yugoslavian Dinar | CSD |
ZAL | 991 | South African financial rand (Funds code) (discontinued) | |
ZRN | 180 | New Zaire | CDF |
ZRZ | ... | Zaire | CDF |
ZWC | ... | Zimbabwe Rhodesian dollar | ZWD |