கறுப்பு ஜூலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கறுப்பு ஜூலை என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட (400-3000 பேர்வரை, உறுதி செய்யப்படவில்லை) ஒரு துன்பவியல் நிகழ்வு துன்பவியல் நிகழ்வாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை இராணுவத்தினரை திருநெல்வேலி- யாழ்ப்பாணத்தில் (திருநெல்வேலி தாக்குதல்) படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபொழுதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுத போராட்டமாக மாற காரணமானதாக பார்க்கப்படுகின்றது.
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] தமிழ் இணைப்புகள்
- கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு - சோழியன்
- கறுப்பு யூலைகள்- சன்முகம் சபேசன்
- மறக்க முடியாத யூலைகள் - வன்னியன்
[தொகு] ஆங்கில இணைப்புகள்
- BBC about Black July
- "July still black after twenty years" - from the official website of the Sri Lankan government
- The former President of Sri Lanka about Black July
- University Teachers for Human Rights, Jaffna on the riots
- Remembering 1983 www.lankalibrary.com
- Indictment Against Sri Lanka - Nadesan Satyendra - tamilnation.org