1983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1983 சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 23 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.
- ஏப்ரல் 7 - Story Musgrave உம் Don Peterson உம் விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
- ஏப்ரல் 12 - பிரித்தானியத் திரைப்படமான Gandhi எட்டு ஒஸ்கார் பரிசுகளை வென்றது.
- ஜூலை 13 - கறுப்பு யூலை, இலங்கையில் தமிழர்கள் படுகொலை.
- ஜூலை 25 - இலங்கையில் 3000 தமிழர் படுகொலை.
- செப்ரம்பர் 27 - க்னூ செயற்றிட்டம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
- நவம்பர் 30 - மைக்ரொசொப்ட் வேர்ட் வெளியிடப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- ஜனவரி 11 - பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1894)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Subrahmanyan Chandrasekhar, William Alfred Fowler
- வேதியியல் - Henry Taube
- மருத்துவம் - Barbara McClintock
- இலக்கியம் - William Golding
- சமாதானம் - Lech Wałęsa
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Gerard Debreu