சுயம்வரம் (1999 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுயம்வரம் | |
இயக்குனர் | சுந்தர்.சி லியாகாத் அலி கான் பி. வாசு |
---|---|
தயாரிப்பாளர் | [[]] [[]] [[]] [[]] |
கதை | [[]] |
நடிப்பு | அப்பாஸ் ஜஷ்வர்யா ஆர்ஜூன் பிரபுதேவா ஜனகராஜ் கார்த்திக் கே. பாக்யராஜ் கஸ்தூரி லிவிங்ஸ்டன் குஷ்பு ஆர். பாண்டியராஜன் மகேஷ்வரி நெப்போலியன் ரோஜா ரம்பா பார்த்திபன் பிரபு சத்யராஜ் செந்தில் சுவலக்ஸ்மி வினித் விஜயகுமார் பிரீத்தி விஜயகுமார் விசித்ரா மன்சூர் அலி கான் |
இசையமைப்பு | தேவா எஸ். ஏ. ராஜ்குமார் சிற்பி வித்யாசாகர் |
ஒளிப்பதிவு | [[]] |
படத்தொகுப்பு | [[]] |
வினியோகம் | [[]] |
வெளியீடு | 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
IMDb profile |
சுயம்வரம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பல திரைப்பட இயக்குநர்கள் சேர்ந்தியக்கிய இத்திரைப்படம் பல திரைப்பட நடிகர்களின் நடிப்பிலும் வெளிவந்து கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்ற திரைப்படமாக விளங்குகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
[தொகு] துணுக்குகள்
- 23 மணித்தியாலம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.