டொனி மொறிசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டொனி மொறிசன் (ரொனி மொறிசன், Toni Morrison, பி பெப்ரவரி 18, 1931) 1993 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான புலிற்சர் பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.
[தொகு] இவரது நாவல்கள்
- Love (2003)
- Paradise (1999)
- Jazz (1992)
- Beloved (1987) - புலிற்சர் பரிசு பெற்றது
- Tar Baby (1981)
- Song of Solomon (1977)
- Sula (1973)
- The Bluest Eye (1970)