தமிழ்நெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ்நெட் இலங்கையில் நடைபெறும் உள்ளூர் யுத்தம், மனிதவுரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் சம்பந்தமான தகவல்களை வெளிப்படுத்தும் ஆங்கிலத்தில் அமைந்த இணைய செய்தி ஊடகமாகும்.
[தொகு] பத்திரிகையாளரின் படுகொலை
2005 ஆம் ஆண்டில் தமிழ்நெட்டின் ஆசிரியரும் இலங்கையின் பிரபல இராணுவ ஆய்வாளரான தராக்கி சிவராம் கொழும்பில் கடத்தப் பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
[தொகு] நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு
தமிழ்நெட் நிகழ்நிலைப் புத்தகக் குறிப்புக்களை ஆதரிக்கின்றது. எனவே பயர்பாக்ஸ் போன்ற உலாவிகளைப் பாவிப்பவர்கள் இலகுவாகச் செய்திகளைப் பெறலாம். இதில் உலாவியில் முகவரியின் இறுதியில் உள்ள பொத்தானை அமுக்குவதன் மூலம் பெறலாம்.