தேவிஸ் குருகே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தேவிஸ் குருகே ( – ஜூலை 23 1989) இலங்கையில் இருந்த முன்னணி வானொலி அறிவிப்பாளர் ஆவார். இவரே இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளாராவார். இவரது காலத்தில் இவர் மிக பிரபலமானதோடு நட்சத்திர அந்தஸ்த்து பெற்றிருந்தார். 1980 இல் இவர் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருக்கும் போது 1989 இல் இவர் கொலை செய்யப்பட்டார்.
இலங்கையில் மனித உரிமைகள்
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் |
---|
ஐயாத்துரை நடேசன் • பலனதராஜா ஐயர் • கே. எஸ். ராஜா • மயில்வாகனம் நிமலராஜன் • ரிச்சர்ட் டி சொய்சா • தேவிஸ் குருகே • தர்மரத்தினம் சிவராம் • ரேலங்கி செல்வராஜா • நடராஜா அற்புதராஜா • ஐ. சண்முகலிங்கம் • சுப்ரமணியம் சுகிர்தராஜன் • சின்னத்தம்பி சிவமகாராஜா
|
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] ஆதாரங்கள்
- Bayeux-Calvados Award for war correspondents: கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கான வணக்கம்
- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
- இ.ஒ.கூ. செய்தி குறிப்பு
- 80 ஆண்டுகள் ஒலிபரப்பு