New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நொதுமி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நொதுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நொதுமி (நியூத்திரன்)
வகைப்பாடு
Subatomic particle
வெர்மியான்
ஹாடுரான்
பாரியான்
அணுக்கருனி
நொதுமி (நியூத்திரன்)
பண்புகள்[1][2]
திணிவு
(பொருண்மை):
1.674 927 29(28) × 10−27
கிலோ.கி. (kg)
939.565 560(81) MeV/c²
1.008665 amu
ஆரம்: about 0.8 × 10−15 m
மின்மம் 0 C
தற்சுழல் ½
காந்த இருமுனை உந்தம்: -1.91304273(45) μN
குவார்க் கட்டமைப்பு: 2 கீழ்க் குவார்க்,
1 மேல் குவார்க்

நொதுமி அல்லது நியூட்ரான் (நியூத்திரன், Neutron) என்பது அணுக்கருவில் உள்ள ஓர் அடிப்படைத் துகள். இது மின்மம் ஏதும் இல்லாதிருப்பதால் இதற்கு நொதுமி என்று பெயர்[3] இதன் பொருண்மை (திணிவு) நேர்மின்னியைக் காட்டிலும் மிகமிகச் சிறிதளவே அதிகம்: 939.573 MeV/c² (1.6749 × 10-27 கிலோ கி. (kg)). இதன் தற்சுழற்சி ½. இதன் மறுதலைத் துகளுக்கு மறுதலை-நொதுமி எனப்பெயர் (antineutron). நேர்மின்னி, நொதுமி ஆகிய இரண்டு மட்டுமே அணுக்கருவில் உள்ள அணுக்கூறான துகள்கள் (துணிக்கைகள்). அணுக்கருவில் உள்ள துகள்களுக்குக் அணுக்கருனிகள் என்றும் பெயர்.

ஒரு தனிமத்தில் உள்ள அதே எண்ணிக்கையான நேர்மின்னிகள் அணுக்கருவில் இருந்து, அந்த தனிமத்தைவிட அதிகமான நொதுமிகள் இருக்குமானால் அவைகளை ஓரிடத்தான் என்று அழைப்பர். எடுத்துக்காட்டாக, இயல்பாகக் கிடைக்கும் கரிம அணுவில், (கரிமம்-12 ல்), 6 நேர்மின்னிகளும் 6 நொதுமிகளும் இருக்கும். ஆனால் கரிமம்-14 என்னும் அணுவில் 6 நேர்மின்னிகளும் 8 நொதுமிகளும் இருக்கும். இப்படி எச்சாக நொதுமிகள் உள்ள கரிம அணுக்களை கரிம ஓரிடத்தான்கள் என்பர். ஒரு தனிமத்திற்கு ஒன்றிற்கு மேலும் ஓரிடத்தான்கள் இருக்ககூடும். ஹைட்ரஜன் அணுவைத் தவிர மற்ற எல்லாத் தனிமங்களின் அணுக்கருவினுள்ளும் நொதுமிகள் உண்டு. ஹைட்ரஜன் அணுவில் ஒரு நொதுமி இருக்குமானால் அது டியுட்டீர்யம் என்னும் ஹைட்ரஜன் அணுவின் ஓரிடத்தான் ஆகும். இரண்டு நொதுமிகள் ஹைட்ரஜன் அணுவின் கருவில் இருந்தால் அது டிரிட்டியம் என்னும் வேறொரு ஹைட்ரஜன் ஓரிடத்தான் ஆகும்.

ஒரு தனிமத்தில் நொதுமியின் எண்ணிக்கைக் கூடக் கூட அதன் கட்டமைப்பின் உறுதிநிலை குறையும். அணுவெண் 82 கொண்ட பிஸ்மத் என்னும் தனிமத்தை விட கூடிய அணுவெண் கொண்ட தனிமங்களின் உள்ள அதிகமான நொதுமிகளால், அணுக்கரு தானே பிரிந்து சிதைவுறும். இதனால் அவை வேறு தனிமங்களாக மாறும்.

[தொகு] உறுதிநிலை

அணுக்கருவுக்கு வெளியே நொதுமிகள் நிலையாக இருப்பதில்லை. தனி நொதுமிகளின் சராசரி வாழ்காலம் 885.7±0.8 நொடிகள் (சுமார் 15 நிமிடங்கள்). அதன்பின் ஒரு நொதுமி ஒரு எதிர்மின்னியையும் ஒரு மறுதலை குட்டிநொதுமியையும் (antineutrino) வெளிவிட்டு நேர்மின்னியாக மாறுகின்றது[4]. கீழே உள்ளதில் n என்பது நொதுமி, p என்பது நேர்மின்னி, e என்பது எதிர்மின்னி, \overline{\nu}_{\mathrm{e}} என்பது மறுதலை குட்டிநொதுமி.

\hbox{n}\to\hbox{p}+\hbox{e}^-+\overline{\nu}_{\mathrm{e}}

இவ்வகையான சிதைவுக்கு பீட்டா சிதைவு என்று பெயர்.

[தொகு] கண்டுபிடிப்பு

1930ல் ஜெர்மனியைச் சேர்ந்த வால்ட்டர் போத்தேயும் ஹெச். பெக்கர் என்பவரும் பொலோனியம் என்னும் தனிமத்தில் இருந்து வெளிவிடும் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆல்ஃவா துகள்களானவை எடை குறைவான தனிமங்களாகிய பெரிலியம், போரான், லித்தியம் ஆகியவற்றில் விழுந்தால், அவைகளில் இருந்து, முன்பு அறிந்திராத, மிகவும் ஊடுருவும் ஒரு வகையான கதிர்வீச்சு நிகழ்வதைக் கண்டுபிடித்தனர். இதன் விளைவாக கடைசியில் 1932ல் இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞர் ஜேம்ஸ் சாடுவிக் என்பார் மின்மம் ஏதும் இல்லாத ஆனால் ஏறத்தாழ நேர்மின்னியின் திணிவு உடைய ஒரு அணுத்துகளாலேயே இந்த கதிர்வீச்சு நிகழ்கின்றது என்று நிறுவினார். இக் கண்டுபிடிப்புக்காக 1935 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றார்

[தொகு] அடிக்குறிப்புகள்

  1. Particle Data Group's Review of Particle Physics 2006
  2. Povh, Rith, Scholz, Zetche, Particles and Nuclei, 1999, ISBN 3-540-43823-8
  3. நொதுமல் என்றால் எப்பக்கமும் சாராமை. விருப்பு வெறுப்பு இல்லாமை. எனவே நொதுமி என்பது நேர்-எதிர் ஆகிய மின்மம் ஏதும் இல்லதிருப்பதைக் குறிக்கும்
  4. Particle Data Group's Review of Particle Physics 2006
"http://ta.wikipedia.org../../../%E0%AE%A8/%E0%AF%8A/%E0%AE%A4/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu