பஞ்சலோக சிலைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன. ஆனால் ரசாயன ஆய்வில் மியூசியத்தில் உள்ள பல்வேறு காலத்திய பஞ்சலோக சிலைகளில் இதுவரை தங்கம், வெள்ளி ஆகியவை கலந்திருப்பதாக கண்டறியப்படவில்லை. பல்வேறு நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட சிலைகளின் உலோகக் கலவை பற்றிய பட்டியல் கீழே.
[தொகு] பஞ்சலோக சிலைகளின் ரசாயண ஆய்வு முடிவுகள்
பஞ்சலோக சிலைகளின் ரசாயண ஆய்வு முடிவுகள்
உலோகங்கள் | கி.பி. 9ம் நூற்றாண்டு | கி.பி. 10-11ம் நூற்றாண்டு | கி.பி. 13ம் நூற்றாண்டு | கி.பி. 15ம் நூற்றாண்டு | கி.பி. 17ம் நூற்றாண்டு |
செம்பு Copper |
83 - 39 | 86 - 88 | 91 - 05 | 96 - 29 | 91 - 25 |
தகரம் Tin |
16 - 61 | 10 - 44 | 2 - 86 | 2 - 58 | 6 - 66 |
ஆர்செனிக் Arsenic |
Tr | Tr | Tr | Tr | Tr |
ஈயம் Lead |
Tr | 1 - 48 | 6 - 09 | 1 - 9 | 2 |
இரும்பு Iron |
Tr | 1 - 19 | Tr | 0 - 06 | 0 - 07 |
(Source: The proceedings in the Indian Academy of Sciences, Vol. XIII, No.1, p 53 - 63, 1941)