பேச்சு:பிரச்சினைகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆரம்பமே...விரியும். --Natkeeran 20:02, 4 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] பிரச்சினைகளின் தன்மைகள்
சில பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடியவை. சில பிரச்சினைகளில் தொடர் முன்னேற்றம் இருக்கும். சில பிரச்சினைகளை சமாளித்து வாழவேண்டியதுதான். சில பிரச்சினைகள் பற்றிய அறிவு எமக்கு அப்பாற்பட்டது. --Natkeeran 17:33, 23 மார்ச் 2007 (UTC)
சில பிரச்சினைகளை கீழ்க்கண்டவாறு மாற்றலாமா?
- சுத்தமான குடிநீர் இன்மை - தூய குடிநீர் இன்மை
- உறையுள் இன்மை - வீடு இன்மை (எளிமை கருதி)
- படிப்பறிவின்மை - கல்லாமை--Sivakumar \பேச்சு 17:43, 23 மார்ச் 2007 (UTC)
தூய நீருக்கும் சுத்தமான நீருக்கும் வேறுபாடு உண்டுன்னு நினைக்கிறேன். Pure water Vs clean water?--ரவி 18:48, 23 மார்ச் 2007 (UTC)
ஆழிப்பேரலை, சுனாமி இரண்டும் வெவ்வேறா?--Sivakumar \பேச்சு 17:43, 23 மார்ச் 2007 (UTC)
மாற்றியுள்ளேன். ஆழிப்பேரலையும் சுனாமியும் ஒன்றுதான். நன்றி. --Natkeeran 18:05, 23 மார்ச் 2007 (UTC)