பிரச்சினைகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] பட்டினி
- போசாக்குறைவு - malnutrition
- தூய குடிநீர் இன்மை
[தொகு] நோய்
[தொகு] போர்
- பயங்கரவாதம்
- வன்முறை
- தீவரவாதம்
- கொலை
[தொகு] அடிப்படை வசதிகள் இன்மை
- சுகாதார வசதிக் குறைவு, மனித கழிவுகள் அகற்றும் வழி இன்மை
- வீடு இன்மை
[தொகு] பொருளாதாரப் பிரச்சினைகள்
- ஏழ்மை
- பொருளாதரச் சுரண்டல்
- வேலையின்மை
- ஏற்றத் தாழ்வு
- குழந்தைத் தொழிலாளர்
- அடிமை முறை
- கொள்ளை
- கடத்தல்
[தொகு] சமுக்கப் பிரச்சினைகள்
- சாதிப் பிரச்சினை
- எழுத்தறிவின்மை, கல்லாமை
- ஊழல்
[தொகு] சூழல் பிரச்சினைகள்
- சூழல் மாசுறல்
- புவி வெப்பமாதல் (global warming)
- வரட்சி
- பாலைவனமாதல்
- காடழிப்பு
- நிலத்தடி நீர் உப்பாதல்
- மண்ணரிப்பு
- கடலரிப்பு
- ஓசோன் படல அழிவு
[தொகு] இயற்கை அனர்த்தங்கள் பட்டியல், இயற்கை அழிவுகள்
- சுனாமி, ஆழிப்பேரலை
- சுறாவளி
- நிலநடுக்கம்/புவி அதிர்ச்சி
- புயல்
- வெள்ளப் பெருக்கு, வெள்ளம்
- எரிமலை குமுறல்
- வறட்ச்சி
- காட்டுத்தீ
- மண்சரிவு, நிலச்சரிவு
- பனிச்சரிவு
- எரிமலை வெடிப்பு
[தொகு] மற்றயவை
- போதைப் பொருள்
- மது போதை