புத்தளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புத்தளம் | |
மாகாணம் - மாவட்டம் |
- புத்தளம் |
அமைவிடம் | 8.229377° N 79.812579° E |
கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை |
புத்தளம் இலங்கையின் மேற்குக் கடற்கரையை அண்டியுள்ள ஒரு நகரம் ஆகும். இது வட மேல் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது அதே பெயரையுடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
இலங்கையின் மாவட்டத் தலைநகரங்கள் | |
---|---|
கொழும்பு | கம்பஹா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |