பெல்ஜியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெல்ஜியம் ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இது பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்து அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பிரஸ்ஸல்ஸ் ஆகும்.
ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு ஆகியன இதன் அலுவல் மொழிகள் ஆகும்.