மாதவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார்.
மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
- அலைபாயுதே
- கன்னத்தில் முத்தமிட்டால்
- ஆய்த எழுத்து
- மின்னலே
- ரன்
- என்னவளே
- தம்பி
- அன்பே சிவம்
- பிரியசகி
- ஜேஜே
- ப்ரியமான தோழி
- நள தமயந்தி
- பார்த்தாலே பரவசம்
- டும் டும் டும்
- லேசா லேசா