மெட்ராஸ் டாக்கீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மெட்ராஸ் டாக்கீஸ் என்பது இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது உடன்பிறந்த ஜி. ஸ்ரீநிவாசன் ஆகியோரால் தொடங்கப்பெற்ற திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது.
[தொகு] திரைப்படங்கள்
- குரு (2007)
- ஆய்த எழுத்து (2004)
- யுவா (2004)
- ஃபைவ் ஸ்டார் (2003)
- கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
- டும் டும் டும் (2001)
- அலைபாயுதே (1999)
- தில் சே (1998)
- நேருக்கு நேர் (1997)
- இருவர் (1996)