மொனாகோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொனாகோ உலகின் இரண்டாவது சிறிய நாடு ஆகும். ஏறத்தாழ 32,000 மக்கள் வாழ்கின்றனர். இது பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ளது.
சுற்றுலா இந்நாட்டின் முக்கிய தொழில் ஆகும். இங்கு பிரெஞ்சு மொழி பேசப்படுகிறது.