பேச்சு:ஹைடிரோகார்பன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக்கட்டுரையில் backbone என்பதற்கு இணையாக அடிப்படைச் சட்டம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இதற்குப் பொருத்தமான சொற்களைப் பரிந்துரைக்கவும். --Sivakumar \பேச்சு 17:13, 22 பெப்ரவரி 2007 (UTC)
- அருமையான சொல்லாட்சி. சிவகுமார், என் பாராட்டுகள்! அடிச்சட்டமாக, பிணைச்சட்டமாக என வேண்டுமானால் சொல்லலாம். --செல்வா 17:39, 22 பெப்ரவரி 2007 (UTC)
பிணைச்சட்டம் என்பது கூடுதல் பொருத்தமாகத் தெரிகிறது. பிணைத்தல் (bonding) என்ற அறிவியல் நோக்கும் இதில் தெரிகிறது அல்லவா?--Ravidreams 17:58, 22 பெப்ரவரி 2007 (UTC)