ஏப்ரல் 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 7 கிரிகோரியன் ஆண்டின் 97ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 98ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.
<< | ஏப்ரல் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிவித்தது.
- 1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
- 1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.
- 1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.
- 1964 - ஐபிஎம் (IBM) தனது System/360 ஐ அறிவித்தது.
- 1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
- 1983 - Story Musgrave, Don Peterson இருவரும் விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
- 1994 - ருவாண்டாவில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
[தொகு] பிறப்புகள்
- 1889 - Gabriela Mistral, நோபல் பரிசு பெற்ற சிலி எழுத்தாளர் (இ. 1957)
- 1920 - ரவி சங்கர், சிதார் கலைஞர்
[தொகு] இறப்புகள்
- 1761 - தோமஸ் பேயிஸ் (Thomas Bayes), ஆங்கிலேய கணிதவியலாளர் (பி. 1702)
- 2006 - வ. விக்னேஸ்வரன், தமிழீழ மாமனிதர் விருது பெற்றவர்.
[தொகு] சிறப்பு நாள்
- உலக சுகாதார நாள்