கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 12 கிரிகோரியன் ஆண்டின் 102ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 103ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 263 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] பிறப்புகள்
- கிமு 599 - மகாவீர் (Mahavira, ஜெய்னிச மதத்தை உருவாக்கியவர். (இ. கிமு 527)
- 1884 - Otto Meyerhof, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1951)
- 1932 - லக்ஸ்மன் கதிர்காமர், இலங்கை அரசியல்வாதி (இ. 2005)
[தொகு] இறப்புகள்
- 1945 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt), ஐக்கிய அமெரிக்காவின் 32 ஆவது அதிபர் (பி. 1882)
- 1971 - Igor Tamm, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
- 1997 - George Wald, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)
- 2006 - ராஜ்குமார், கன்னட நடிகர் (பி. 1929)
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்