கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அங்குலம் என்பது இம்பீரியல் அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஒரு அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஒரு அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.
[தொகு] பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்
[தொகு] இம்பீரியல் அலகுகள்
1 அடி |
12 |
அங்குலங்கள் |
1 யார் |
36 |
அங்குலங்கள் |
1 பாகம் |
72 |
அங்குலங்கள் |
1 சங்கிலி |
792 |
அங்குலங்கள் |
1 பெர்லாங் |
7920 |
அங்குலங்கள் |
1 மைல் |
63,360 |
அங்குலங்கள் |
[தொகு] மெட்ரிக் அலகுகள்
1 மில்லிமீட்டர் |
0.0394 |
அங்குலங்கள் |
1 சதம மீட்டர் |
0.3937 |
அங்குலங்கள் |
1 மீட்டர் |
39.37 |
அங்குலங்கள் |
1 கிலோமீட்டர் |
39,370 |
அங்குலங்கள் |
[தொகு] பழைய இந்திய அளவைமுறை
1 சாண் |
9 |
அங்குலங்கள் |
1 முழம் |
18 |
அங்குலங்கள் |