அமோனியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அமோனியா' என்பது நைட்ரஜன் (நைதரசன்) மற்றும் ஹைட்ரஜன் (ஐதரசன்) கொண்ட சேர்மமாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு NH3. இய்ள் வெப்பங்களில், அமோனியா ஒரு வளிமமாகும். நச்சுத்தன்மை மற்றும் அரிப்புத்தன்மை கொண்ட இவ்வ்வளிமம் நெடியுடன் கொண்ட நாற்றம் கொண்டது.