Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1898 - பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர், ஆபிரகாம் கோவூர் (படம்) பிறப்பு.
- 1995 - இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இறப்பு.
- 2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.