Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1790 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் இறப்பு.
- 1975 - சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் (படம்) இறப்பு.
- 2004 - இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.