ஆர்யா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆர்யா (பிறப்பு - டிசம்பர் 11, 1980, இயற்பெயர் - ஜம்ஷத்) தமிழ்த் திரைப்பட நடிகராவார்.
[தொகு] திரைப்படங்கள்
- 2007 - ஆட்டோ
- 2007 - நான் கடவுள்
- 2006 - வட்டாரம்
- 2006 - கலாபக் காதலன்
- 2006 - பட்டியல்
- 2005 - ஒரு கல்லூரியின் கதை
- 2005 - அறிந்தும் அறியாமலும்
- 2005 - உள்ளம் கேட்குமே
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையத்தளம்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் Arya