இயந்திரவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயந்திரவியல் Robotics (இலங்கை வழக்கம்: எந்திரவியல்) தொழிற்சாலைகளில் பயன்படும் இயந்திரங்கள், இயந்திர வாகனங்கள், தன்னிச்சையாக இயங்கும் இயந்திர மனிதர்கள் என பல தரப்பட்ட இயந்திரங்களை ஆக்கல் பற்றி ஆயும் இயல். சுயம் பொறி இயல், எந்திர மனிதவியல் போன்ற சொற்களும் இயந்திரவியலுக்கு இணையாக உபயோகிக்கப்படுவதுண்டு.