இரத்த வெள்ளையணு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரத்த வெள்ளையணுக்கள் குருதியின் ஒரு பகுதியாகும். இது குருதியில் காணப்படும் அணுக்களில் ஒரு வகையாகும். இவை எலும்பு மஜ்ஜைகளில் தயாரிக்கப்பட்டு இரத்தினால் உடல் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது
இவை அதிகப்பட்டால் வரும் நோய் இரத்தப்புற்றுநோய் ஆகும்.