இலங்கை இராணுவத்தின் பிஸ்டல் குழு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
இக்கட்டுரை விக்கிபீடியாவின் நடுநிலைக்கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம். ஒரு விக்கிபீடியர் இக்கட்டுரையின் நடுவு நிலைமையை ஆராயக் கோரிப் பரிந்துரைத்திருக்கிறார். இப்பரிந்துரை குறித்த உரையாடலை இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் காணலாம். |
![]() |
இக்கட்டுரை பிழையான தகவல்களை கொண்டிருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும். விக்கிபீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து சீர் செய்வது குறித்து இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம். |
இது இலங்கை இராணுவத்தின் இரகசியப் பிரிவாகும். இந்த பிஸ்டல் குழு பொதுமக்களை பெரும்பாலும் தமிழர்களை இரகசியமான முறையில் பிஸ்டல் ஊடாகச் சுட்டுக்கொலை செய்வதில் ஈடுபடுகின்றது. இவர்கள் பெரும்பாலும் ஆட்டோவில் பொதுமக்கள் போல் நடமாடி படுகொலைகளைப் புரிவார்கள். இவ்வகை சந்தேகம் ஏற்படாதவகையில் வவுனியாவில் ஹோம்காட்ஸ் என்றழைக்கப்படும் எல்லைப் புறக் காவல்படை முகாமில் உள்ளனர். ஏனைய மாவட்டங்களிலும் இரகசியமான முறையில் தொழிற்படுகிறார்கள்.