இலங்கை இராணுவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
இக்கட்டுரை விக்கிபீடியாவின் நடுநிலைக்கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம். ஒரு விக்கிபீடியர் இக்கட்டுரையின் நடுவு நிலைமையை ஆராயக் கோரிப் பரிந்துரைத்திருக்கிறார். இப்பரிந்துரை குறித்த உரையாடலை இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் காணலாம். |
![]() |
இக்கட்டுரை பிழையான தகவல்களை கொண்டிருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும். விக்கிபீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து சீர் செய்வது குறித்து இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம். |
இலங்கை இராணுவம் | |
---|---|
![]() எய்ட்டியில் உள்ள இலங்கை இராணுவத்தின் சமாதானப் படை |
|
Active | அக்டோபர் 9, 1949 - நிகழ்காலம் |
நாடு | இலங்கை |
பணி | உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு |
அளவு | 120,000[1] |
Part of | பாதுகாப்பு அமைச்சு |
குறிக்கோள் | நாட்டின் காவலர்கள் |
விழா | அக்டோபர் 9 |
போர்கள் | உலகப் போர் II 1971 கிளர்ச்சி 1987-89 கிளர்ச்சி இலங்கை உள்நாட்டுப் போர் |
கட்டளைத் தளபதிகள் | |
கட்டளைத் தளபதி | Lt. Gen. சரத் பொன்சேகா |
முக்கிய தளபதிகள் |
Lt. Gen. டென்சில் கொபேகடுவா
Maj. Gen. விஜய விமரத்னா |
இலங்கை இராணுவம் 2007 ஆம் ஆண்டுப்படி 95, 000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்படையாகும். இது அதிகாரப்பூர்வமாக பிரிகேட் என்றழைக்கபபடும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமில்லாமல் இரகசியமான முறையில் பிஸ்டல் குழு, ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி, வெள்ளைவான் குழு ஆகிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பொலநறுவை வெலிகந்தவில் உள்ளபயிற்சிமுகாமிற்கும் ஆதரவளித்து வருகின்றனர். இலங்கையில் ஐக்கியம் ஒருமைப்பாடுபோன்றவற்றை நிலைநிறுத்தவதாப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் இவர்கள் உண்மையில் தமிழர்களின் பிரதேசங்களில் உள்ள உடைமைகளை அழித்தும் அவர்களை மீளக்குடியேறவிடாமலும் தடுத்துவருகின்றனர்.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ (23). Country Reports on Human Rights Practices - 2000. (HTML) U.S. State Department. இணைப்பு 2007-03-23 அன்று அணுகப்பட்டது.