உடற் பருமன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்துவைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஒரு இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு individual clinical condition. மேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு சீரிய பொது சுகாதார/உடல்நல பிரச்சினையாக கருதப்படுகின்றது. மேலும், சில சமூகங்களில் உடல் பருமன் பண வசதியை சுட்டி நின்றாலும், அனேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாகவும் ஒழுக்கமற்றதாகவும் கருதப்படுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] உடல் பருமன் சுட்டு
ஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் பிரிப்பதால் பெறப்படுகின்றது.[1] (It is calculated by dividing the subject's weight in kilograms by the square of his/her height in metres (BMI = kg / m2).) பின்னர் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையைப் பயன்படுத்தி உடல் பருமன் அதிகமா இல்லையா என்று கணிக்கப்படுகின்றாது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீடே. இது ஒருவரின் உடல் தன்மையை கணக்கில் எடுப்பதில் இல்லை. எ.கா ஒருவர் உடற்பயிற்சி செய்து நல்ல கட்டுகோப்பான ஆனால் நிறை கூடிய உடலை வைத்திருபாரானால் அவரை உடல் பருமன் உடையவர் என்று இச்சுட்டு காட்ட கூடும்.
[தொகு] உடல் பருமனுக்கான காரணங்கள்
- அதிகமாக உணவு உண்ணல்
- உடல் உழைப்பு இன்மை
- அமர்ந்தியங்கும் வாழ்முறை
[தொகு] படங்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
- உடல் பருமன் பிரச்சனை
- உடல் பருமன்
- World Health Organization - Obesity pages
- Diet, Nutrition and the prevention of chronic diseases (including obesity) by a Joint WHO/FAO Expert consultation (2003). Summary by GreenFacts.
- Obesity at Endotext.org
- International Task Force on Obesity
- Rudd Center for Food Policy and Obesity at Yale University
- Australasian Society for the Study of Obesity