இத்தாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இத்தாலியக் குடியரசு (அல்லது) இத்தாலி (இத்தாலிய மொழியில் - ரிபப்ளிகா இடாலியானா அல்லது இடாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்ப பகுதியையும் மத்தியதரைக்கடலில் சிஸிலி மற்றும் சார்டீனா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலி தன் வட திசையின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் பிரான்ஸ், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்லொவேனியா ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும் இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன.
|
|||
![]() |
|||
அரச கரும மொழி | இத்தாலியன்1 | ||
தலை நகரம் மற்றும் பெரிய நகரம் | ரோம் | ||
அதிபர் | ஜியார்ஜியோ நெபோலிடானோ | ||
பிரதம மந்திரி | ரொமேனோ புரோடி | ||
பரப்பளவு - மொத்தம் - % water |
71 ம் இடம் 301,230 km² 2.40% |
||
சனத்தொகை - மொத்தம் (2004) - அடர்த்தி |
22 ம் இடம் 57,998,353 197/km² |
||
சுதந்திரம் | 17 March 1861 | ||
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2003) - மொத்தம் (PPP) - மொத்தம் (nom.) - தனி நபருகானது(PPP) - தனி நபருகானது(nom.) |
$1.559 trillion (8 ம் இடம்) $1.466 trillion (6 ம் இடம்) $27,050 (19 ம் இடம்) $25,429 (20th) |
||
நாணயம் | யூரோ (€)2 | ||
நேர வலயம் - in summer |
CET (ஒ.ச.நே.+1) CEST (ஒ.ச.நே.+2) |
||
தேசிய கீதம் | La Canzone degli Italiani | ||
இணைய TLD | .it | ||
அழைப்பு குறியீடு | +39 | ||
1 French is co-official in the Aosta Valley; German is co-official in South Tyrol. 2 Prior to 1999: Italian Lira. |
[தொகு] நாட்டின் பகுதிகள்
இத்தாலியானது 20 நாட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஐந்து பகுதுகளிற்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது, * குறி இடப்பட்டுள்ளது.
- அப்ருட்சோ (Abruzzo)
- பாசிலிகாட்டா (Basilicata)
- Calabria
- Campania
- Emilia-Romagna
- Friuli-Venezia Giulia *
- Latium (Lazio)
- Liguria
- Lombardy (Lombardia)
- Marche
- Molise
- Piedmont (Piemonte)
- Apulia (Puglia)
- Sardinia (Sardegna) *
- Sicily (Sicilia) *
- Tuscany (Toscana)
- Trentino-South Tyrol (Trentino-Alto Adige) *
- Umbria
- Aosta Valley (Valle d'Aosta)*
- Veneto
Valle d'Aosta தவிர்ந்த ஏனைய பிராந்தியங்கள் மேலும் இரண்டு அல்லது அதற்குமேல் மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்கள்.
[தொகு] வெளி இணைப்புகள்
- Presidenza della Repubblica - இத்தாலிய அதிபரின் உத்தியேகபூர்வ இணையத்தளம். (இத்தாலிய மொழியில்)
- Parlamento - இத்தாலிய பாராளுமன்ற உத்தியேகபூர்வ இணையத்தளம்.(Senate in Italian only)
- Italia.gov.it Main governmental portal (இத்தாலிய மொழியில்)
- Ministero degli Affari Esteri, Italian Foreign Office
- இத்தாலிய வரைபடம். - இத்தாலியின் வரைபடமும் பிராந்தியங்களும்.
- இத்தாலி - வரைபடமும் வாநிலையும் - வரைபடமும் ஆறு நாட்களிற்கான வாநிலை முன் அறிவித்தலும்.
- Italy - Directory in English
- இத்தாலித்தமிழ்.கொம் இத்தாலி வாழ் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது இணையத் தளம். இத்தாலித் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, புகலிட மற்றும் பலவற்றை உள்ளடக்கி வெளி வந்துள்ளது.
ஜி8 |
---|
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா |
|
![]() |
---|---|
ஆஸ்திரியா | பெல்ஜியம் | சைப்ரஸ் | செக் குடியரசு | டென்மார்க் | எஸ்டோனியா | பின்லாந்து | பிரான்ஸ் | ஜெர்மனி | கிரீஸ் | ஹங்கேரி | அயர்லாந்து | இத்தாலி | லத்வியா | Lithuania | Luxembourg | Malta | நெதர்லாந்து | போலாந்து | Portugal | Slovakia | ஸ்லொவேனியா | ஸ்பெயின் | ஸ்வீடன் | ஐக்கிய இராச்சியம் |