சாத்தான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிறிஸ்தவ-யூத-இஸ்லாமிக் சமய தொன்மவியல் கதைகளுக்கு இணங்க சாத்தான் தீய சக்கதிகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு இரானிய தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்கப்பட்டது. கிறிஸ்தவ-யூத-இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன் தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.