சுரினாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுரினாம், உத்யோகபூர்வமாக சுரினாம் குடியரசு ஒரு தென் அமெரிக்க நாடு. கிழக்கில் பிரேஞ்சு கினியாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கயானாவும் இதன் எல்லைகளாக இருக்கின்றன. வடக்கே அட்லாண்டிக் பெருங்கடல் இதன் கடற்கரை எல்லையாக அமைகின்றது.
தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும் | |
அர்ஜென்டினா · பொலிவியா · பிரேசில் · சிலி · கொலம்பியா · ஈக்வெடார் · கயானா · பனாமா* · பராகுவே · பெரு · சுரினாம் · திரினிடாட்டும் டொபாகோவும் * · உருகுவே · வெனீசூலா | |
சுதந்திரமற்றவை: அருபா (ஒல்லாந்து )* · போக்லாந்து தீவுகள் ( ஐக்கிய இராச்சியம் ) · பிரெஞ்சு கினீயா · நெதர்லாந்து அண்டிலிசு* · தெற்கு யோர்சியா மற்றும் தென் சன்விச் தீவுகள் ( ஐக்கிய இராச்சியம் ) |
|
* வேறு இடங்களில் வட அமெரிக்காவோடு சேர்த்து நோக்கப்படும் |