தகவல் தொழில்நுட்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தகவல் தொழில்நுட்பம் என்றும் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில் நுட்பம் என்றும் அழைக்கப்படும் இத்துறை தகவலை பரிமாறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அடிப்படையான தொழில்நுட்பங்களை பற்றியதாகும். முக்கியமாக மின் கணினிகள், கணினி நிரல்கள் ஆகியவற்றின் உதவியுடன் தகவலை எங்கும் எப்போதும் சேமிக்கவும், மீட்டவும், பாதுகாக்கவும், மாற்றவும், அனுப்பவும், பெறவுமாக பயன்படுத்துவதாகும்.
இத்துறையிலுள்ள பிரிவுகளாவன:
- கணினி அறிவியல்
- கணினி வலையமைப்பு (Computer Networking)
- தகவல் அறிவியல்
- தகவல் பாதுகாப்பு
- இணையம்
- மின் நூலகம்
- Pattern recognition
- தரவு மேலாண்மை
- Data processing
- Data mining
- மேனிலைத் தரவு (Metadata)
- தரவு சேமிப்பு
- தரவு தளம்
- Data networking
- Technology assessment
- Cryptography
- ITIL
- மின் அரசு
- Telematics
- மற்றும் பல...