பேச்சு:தமிழ் நாடு முதலமைச்சர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Is it ok to list chief ministers of TN (madras presidency) starting from 1920 ? I think it will be appropriate to list CMs after 1947 only. Comments welcome--ரவி (பேச்சு) 9 ஜூலை 2005 16:27 (UTC)
- Yes. The other list should be a separate article, which can be mentioned in the current article. -- Sundar \பேச்சு 06:00, 11 ஜூலை 2005 (UTC)
தமிழ் நாடு முதலமைச்சர்களின் பட்டியல், தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல் என்னும் இரண்டு கட்டுரைகளையும் இணைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டு நீண்டகாலமாகியும், இது தொடர்பாக எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. எனினும் இக் கட்டுரையில் மேலதிகமான தகவல்கள் எதுவும் இல்லாததால் இக் கட்டுரையை நீக்கிவிடலாமா?
தமிழ் நாடு, தமிழ்நாடு எது சரி? இது தொடர்பான குழப்பங்களால் இரட்டைக் கட்டுரைகளும், பகுப்புக்களும் தோன்றுகின்றன. Mayooranathan 15:46, 25 நவம்பர் 2006 (UTC)