தமிழ் நாடு முதலமைச்சர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] தமிழ் நாட்டு முதலமைச்சர்களின் முழுமையான பட்டியல்
குறிப்பு: 1968 வரை தமிழ்நாடு மாநிலம், மதராஸ் மாநிலம் (Madras state) என்றே அழைக்கப்பட்டு வந்தது.
# | பெயர் | தொடக்கம் | வரை |
---|---|---|---|
1 | ஓ. பி ராமஸ்வாமி ரெட்டியார் | மார்ச் 23, 1947 | ஏப்ரல் 06, 1949 |
2 | பி. எஸ் குமாரஸ்வாமி ராஜா | ஏப்ரல் 06, 1949 | ஏப்ரல் 09, 1952 |
3 | சி. இராஜகோபாலாச்சாரி | ஏப்ரல் 10, 1952 | ஏப்ரல் 13, 1954 |
4 | கே. காமராஜ் | ஏப்ரல் 13, 1954 | அக்டோபர் 02, 1963 |
5 | எம். பக்தவச்சலம் | அக்டோபர் 02, 1963 | மார்ச் 06, 1967 |
6 | சி. என். அண்ணாதுரை | மார்ச் 06, 1967 | பெப்ரவரி 03, 1969 |
7 | மு. கருணாநிதி | பெப்ரவரி 10, 1969 | ஜனவரி 04, 1971 |
8 | மு. கருணாநிதி | மார்ச் 15, 1971 | ஜனவரி 31,1976 |
9 | எம். ஜி. இராமச்சந்திரன் | ஜூன் 30, 1977 | டிசம்பர் 24, 1987 |
10 | ஜானகி இராமச்சந்திரன் | ஜனவரி 07, 1988 | ஜனவரி 30, 1988 |
11 | மு. கருணாநிதி | ஜனவரி 27, 1989 | ஜனவரி 30, 1991 |
12 | ஜெ. ஜெயலலிதா | ஜூன் 24, 1991 | மே 12, 1996 |
13 | மு. கருணாநிதி | மே 13, 1996 | மே 13, 2001 |
14 | ஜெ. ஜெயலலிதா | மே 14, 2001 | செப்டெம்பர் 21, 2001 |
15 | ஓ. பன்னீர்செல்வம் | செப்டெம்பர் 21, 2001 | மார்ச் 01, 2002 |
16 | ஜெ. ஜெயலலிதா | மார்ச் 02, 2002 | மே 12, 2006 |
17 | மு. கருணாநிதி | மே 13, 2006 முதல் |
இந்திய விடுதலைக்கு முந்தைய சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சர்கள்
# | பெயர் | தொடக்கம் | வரை |
---|---|---|---|
01 | ஏ. சுப்பராயலு | டிசம்பர் 17, 1920 | ஜூலை 11, 1921 |
02 | பனகல் ராஜா | ஜூலை 11, 1921 | டிசம்பர் 03, 1926 |
03 | பி. சுப்பராயன் | டிசம்பர் 04, 1926 | அக்டோபர் 27, 1930 |
04 | பி. முனுஸ்வாமி நாயுடு | அக்டோபர் 27, 1930 | நவம்பர் 04, 1932 |
05 | ராமகிருஷ்ண ரங்க ராவ் | நவம்பர் 05, 1932 | ஏப்ரல் 04, 1936 |
06 | பி. டி ராஜன் | ஏப்ரல் 04, 1936 | ஆகஸ்ட் 24, 1936 |
07 | ராமகிருஷ்ண ரங்க ராவ் | ஆகஸ்ட் 24, 1936 | ஏப்ரல் 01, 1937 |
08 | குர்மா வெங்கட ரெட்டி நாயுடு | ஏப்ரல் 01, 1937 | ஜூலை 14, 1937 |
09 | சி. இராஜகோபாலாச்சாரி | ஜூலை 14, 1937 | அக்டோபர் 29, 1939 |
10 | தங்குதுரை பிரகாசம் | ஏப்ரல் 30, 1946 | மார்ச் 23, 1947 |