பண்புத்தொகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பண்புத்தொகை என்பது பண்புப் பெயரைச் சேர்த்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல். ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். ஏடுத்துக்காட்டாக, நிறத்தைக் குறிக்கும் பண்புப் பெயர்ச்சொற்கள் செம்மை, பசுமை, வெண்மை, வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்: வட்டம், சதுரம். இப்படியாக, சுவையைக் குறிக்கும் சொற்கள் (இனிமை, கசப்பு), குணத்தைக் குறிக்கும் சொற்கள் ("நன்மை, தீமை"), எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்கள் (ஒன்று, இரண்டு, பத்து) என்று பல்வேறு வகையான பண்புகளைக்குறிக்கும் சொற்களுடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல்லுக்குப் பன்புத்தொகை என்று பெயர்.
எடுத்துக்காட்டுக்கள்: