பாரதா வடிவமொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
பாரத மொழி(bard moqe) சிவகுமார் நடராஜன்(sevkumar ntrajn) என்பவரால் உருவாக்கப்பட்டது.[ஆதாரம் தேவை]இது பாரிய மொழி (parey moqe)என்றும் அறியப்படுகிறது. இணைய பயன்பாட்டிற்க்காக வடிவமைக்கப்பட்ட மொழி பாரிய மொழி .பார் என்றால் உலகம்,பாரிய மொழி என்பது உலக மொழி. பாரியத்தமிழ் என்றால் உல்களாவிய தமிழ் என பொருள் கொள்ளளாம்.இவ் வெழுத்துக்களை யுனைடட் ஸ்டேட்ஸ் இன்டர்னேசனல்(yunitt xtaetx entrnaesnl) கீ போர்ட் உதவி கொண்டு எழுதலாம்.
இம்மொழியில் எழுதும்போது,மெய் எழுத்தும் உயிர்மெய் எழுத்தும் வேறுபடுவதில்லை.க் என்பதும் K என்றே எழுதப்படும் க என்பதும் K என்றே எழுதப்படும்.இம்முறை புதியதல்ல நெடுங்காலமாக தமிழ் இம்முறையில்தான் எழுதப்பட்டது.
இதில் மெய்யெழுத்துக்களும்,உயிர் மெய் எழுத்துக்களான க வரிசை எழுத்துக்களும் புள்ளி இன்றி எழுதப்படுவதை காணலாம்.[ஆதாரம் தேவை]
உதாரணம்:
அம்மா என்பது amma சட்டமன்ற உறுப்பினர் என்பது sttmnr uruppenr (smur) மாவட்ட ஆட்சியர் என்பது mavtt átseyr (matseyr) திருவாரூர் என்பது deruvarúr (dvr) தமிழ் என்பது dmeq ஔவையார் என்பது wviyar
சிறப்புகள் இட குறுக்கம் தட்டச்சு எளிது ஆங்கில வார்த்தைகளை நமக்கு தேவைக்கு ஏற்றவாறு எளிதாக எழுதலாம்
பென்குயின் என்பது PENQUIN என ஆங்கிலத்தில் குறிக்கப்படும் .இது ஆங்கில உச்சரிப்பை அடிப்படையாக கொண்டது . ஆங்கில உச்சரிப்பு தெரிந்தால் மட்டுமே சரியாக உச்சரிக்க முடியும் , ஆனால் பாரத மொழி வடிவில் PAENKUYN தமிழ் எழுத்து வடிவத்தை அடிப்படையாக கொண்டது,தமிழ் உச்சரிப்பை மிகச்சரியாக குறிக்கும். பாரத தமிழ் அல்லது பாரத மொழியில் பல சொற்களை எவர் உதவியும் இன்றி கற்க்கலாம்.
[தொகு] மொழி வகை
இது வடிவமைக்கப்பட்ட மொழி வகை.வடிவமைக்கப்பட்ட மொழி குடும்பத்தை சார்ந்தது
[தொகு] பண்புகள்
பாரதா மொழி ஆறு உயிர் மூல எழுத்துக்களையும். áruuyerkl(uyereaquddu,பன்னிரண்டு உயிர் கூட்டுக்களையும்,பத்தொன்பதுமெய் எழுத்துக்களையும்(meayyeaquddu "meaykl" கொண்டது.ஒர் சிறப்பு எழுத்து ஆயுதம் ஃ ç என குறிக்கப்படுகிறது.ஒர் நெடில் குறி ' நெடில் எழுத்துக்களை குறிக்கப்பயன்படுகிறது.இவ்விரண்டும் பாரதா இலக்கணத்தில் உயிராகவோ மெய்யாகவோ வகைப்படுத்தப்படவில்லை.இது மாற்றாக கட்டப்பட்ட எழுத்து .வகை. முழு எழுத்துக்களையும் அகரவரிசைப்படி அமைக்கப்படவில்லை.அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வகையில் இருபத்தியாறு எழுத்துக்களையும்,ஒரு நெடில் குறியையும் கொண்டது .
[தொகு] உபயோகம் அற்ற எழுத்துக்கள்
தமிழில் பயன்படுத்தப்படும் ங்,ஞ்,ண்,ன்,ற்,ள் போன்ற எழுத்துக்கள் பாரதாவில் இல்லை.[ஆதாரம் தேவை]
'ல்' என்பதும் 'ள்' என்பதும் L என்று குறிக்கப்படும்.ன் என்பதும் ண் என்பதும் ந் என்பதும் N என்று குறிக்கப்படும்.ர் என்பதும் ற் என்பதும் R என்று குறிக்கப்படும்.[ஆதாரம் தேவை] ங் பயன்பாட்டுச் சொற் DENGL,SNGM,BNGM,ANGM, ஞ் பயன்பாட்டுச் சொற் MNJL,ÚNJL,KEQINJL, ண் பயன்பாட்டுச் சொற் MN,KN, ன் பயன்பாட்டுச் சொற் MNNN,VNNE,KNNN, ற் பயன்பாட்டுச் சொற்க்கள் KRRVN,KRR,MRVN, ள் பயன்பாட்டுச் சொற்க்கள் KL,KLLN,PLLE, ல் பயன்பாட்டுச் சொற்க்கள் PL,PLLU,PLN . குறுகிய மாறுபாட்டு ஒலிகள் இம்மொழியில் இல்லை தமிழ் சிறப்பெழுத்து ழ் Q என்று குறிக்கப்படும்.எவ்வாறு ,வடமொழியின் க வர்கம் நான்கு எழுத்துக்களை கொண்டிருந்தாலும்,தமிழில் ஒர் எழுத்தாக வழங்கப்படுகிற்தோ.அவ்வாறே வார்த்தை உச்சரிப்பில் மட்டுமே மாறுபடும்.
[தொகு] பாரத மொழியை பற்றி விவாதிக்கும் வலைகுழுக்கள்
இவ்வலைகுழுக்களில் இம்மொழி பற்றிய தகவலகள் காணக்கிடைக்கின்றன.
[தொகு] பாரத மொழி தெலுகு விக்கிபிடியாவில்
[பாரெய தமிழ் ]