பிணந்தின்னிக் கழுகுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிணந்தின்னி கழுகுகள் பெரும்பாலும் ஆற்றுப்படுகைகளில் காணப்படும். வெண்ணிறமாகவும், அளவில் சாதாரண கழுகை விட சற்று பெரியதாக இருக்கும். கூட்டமாக வாழும். இக்காலங்களில் (2006) தமிழகத்தில் மிக அரியதாக காணப்படுகிறது.