பேச்சு:மணிப்பிரவாளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
//மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார். //
நல்ல எடுத்துக்காட்டு :) இந்த நடை தோன்றிய காலத்தை எண்களில் குறித்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் இது எந்த ஆண்டு வரை நீடித்தது, இது தொடர்பாக எழுந்த தனித்தமிழ் இயக்கம் ஆகியவற்றை குறித்தும் குறிப்பிடலாம்--Ravidreams 22:05, 21 பெப்ரவரி 2007 (UTC)
படிப்படியாக எழுதுகிறேன். Mayooranathan 02:49, 22 பெப்ரவரி 2007 (UTC)