பேச்சு:மண்வெட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Mammoty என்றே ஆங்கிலத்தில் பெயர் வைச்சுட்டாங்களா? நல்லதாப் போச்சு :)--Ravidreams 19:52, 4 மார்ச் 2007 (UTC)
[தொகு] நிறப்பு, நிரப்பு - எது சரி?
நிறப்பு, நிரப்பு - எது சரி?--Ravidreams 22:50, 4 மார்ச் 2007 (UTC)
- நிரப்பு என்பதுதான் சரி. நிறை, நிறைத்தல் சரியானவை. நிரப்புதல் = நிறைத்தல். --செல்வா 00:01, 5 மார்ச் 2007 (UTC)