லூயி கரோல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லூயி கரோல் (Lewis Carroll)(ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைப்பெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston) . இவர் பிரித்தானில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர்.
இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.
[தொகு] படைப்புகள்
- ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventure in the wonderland)
- என் கண்ணாடியின் ஊடே (Through the Looking-Glass)
- The Hunting of the Snark
- Euclid and his Modern Rivals
- The Alphabet Cipher