லெபனான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
الجمهوريّة اللبنانيّة அல்-ஜும்ஃகூரியா அல்-லுப்பானியா லெபனான் குடியரசு |
|
குறிக்கோள்: எழுத்துப்பெயர்ப்பு: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம் (மொழிப்பெயர்ப்பு: "நாம் எல்லோரும்! நம் நாட்டுக்காகவும், சின்னத்திற்காகவும் புகழுக்காகவும்!") |
|
நாட்டு வணக்கம்: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம் | |
தலைநகரம் | பெய்ரூட் |
பெரிய நகரம் | பெய்ரூட் |
ஆட்சி மொழி(கள்) | அரபு 1 |
அரசு | குடியரசு |
குடியரசுத் தலைவர் தலைமை அமைச்சர் |
Émile Lahoud Fouad Siniora |
விடுதலை | பிரான்ஸ் இடமிருந்து |
- பிரகடனம் | நவம்பர் 26, 1941 |
- அங்கீகாரம் | நவம்பர் 22 1943 |
பரப்பளவு | |
- மொத்தம் | 10,452 கி.மீ.² (170ஆவது) |
4,035 சதுர மைல் | |
- நீர் (%) | 1.6% |
மக்கள்தொகை | |
- 2005 மதிப்பீடு | 3,577,000 2 (129ஆவது) |
- 1970 கணிப்பீடு | 2,126,325 |
- அடர்த்தி | 358/கிமி² (26ஆவது) 948/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $19.49 பில்லியன் (103rd) |
- ஆள்வீதம் | $5,100 (90ஆவது) |
ம.வ.சு (2003) | 0.759 (81வது) – மத்திய |
நாணயம் | லெபனான் பவுன் (LBP ) |
நேர வலயம் | UTC+2 (ஒ.ச.நே.) |
இணைய குறி | .lb |
தொலைபேசி | +961 |
1 Official documents are also often written in French. Spoken languages in Lebanon include Arabic, French, English, Armenian and Portuguese. 2 The Lebanese diaspora represents 10 to 14 million Lebanese around the world. |
லெபனான் (அராபிய மொழியில்: لبنان லுப்னான்), மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இசுரேலும் எல்லைகாளாகக் கொண்டுள்ளது.
இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது. வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்.