பேச்சு:வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையில் வங்கியை வைப்பகம் என்றும் குறிப்பிடுவர். --Natkeeran 17:25, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
- தற்போது வங்கிகள் பல்வேறு சேவைகளைத் தர்த் துவங்கியிருந்தாலும் வைப்பகம் நல்ல தமிழ்ச் சொல்லாகப் படுகிறது. அக்டைத் தலைப்பாகக் கொள்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar \பேச்சு 05:32, 28 ஆகஸ்ட் 2006 (UTC)
தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியின் பெயர் தமழீழ வைப்பகம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.--ஜெ.மயூரேசன் 10:52, 28 ஆகஸ்ட் 2006 (UTC)
பொதுவில் வங்கி என்ற சொல்லே புழக்கதில் உள்ளதால் அதனை கைக்கொள்வதே சரி என்பது எனது கருத்தாகும். --kalanithe
வைப்பகம் ஒரு நல்ல சொல். வங்கி bank இலிருந்து வந்ததா? எனினும் வைப்பகம் என்பதை redirect பக்கமாக வைப்பதே பொருத்தமானது. ஏனெனில் வங்கி என்பதே பரவலாக அறியப்பட்ட சொல்லாகும். வைப்பகம் என்பதைக் கடுரையின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிக்குள் தருவது நல்லது.கோபி 17:19, 28 ஆகஸ்ட் 2006 (UTC)