விளையாட்டுகளின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பின்வருவது வகைப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களின் பட்டியல் ஆகும். இது விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இன்னும் பல விளையாட்டுக்களை இதிலே சேர்த்துக்கொள்ள முடியும். இதிலுள்ள சில விளையாட்டுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுள் அடங்கக்கூடியனவெனினும் ஒரு பிரிவில் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
[தொகு] தமிழர் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டுக்கள்
[தொகு] வெளிக்கள விளையாட்டுக்கள்
- கிட்டிப் புள்ளு
- கிளித்தட்டு அல்லது தாச்சி
- சடுகுடு
- எட்டுக்கோடு
- கபடி
- கயிறு இழுத்தல்
- முட்டி உடைத்தல்
- கம்பம் ஏறல்
- சங்கீத கதிரை
- கிளி கோடு பாய்தல்
- போர்த்தேங்காய்
[தொகு] உள்ளக விளையாட்டுக்கள்
- தாயக் கட்டை
- சொக்கட்டான்
- கொக்கான்
- பல்லாங்குழி
- ஆடும் புலியும்
[தொகு] அனைத்துலக அளவிலான விளையாட்டுக்கள்
[தொகு] Athletics
தட கள விளையாட்டுக்கள்
- பாய்தல்
- மும்முறைப் பாய்ச்சல்
- நீளம் பாய்தல்
- உயரம் பாய்தல்
- தடியூன்றிப் பாய்தல்
- ஓட்டம்
- எறிதல்
- பரிதி வட்டம் எறிதல்
- சம்மட்டி எறிதல்
- ஈட்டி எறிதல்
- குண்டெறிதல்
- நடத்தல்
- நீந்துதல்
[தொகு] விலங்குகள் தொடர்புள்ள விளையாட்டுக்கள்
- ஒட்டகச் சவாரி
- புறா விளையாட்டு
- குதிரை விளையாட்டுக்கள்
- நாய் விளையாட்டுகள்
- மஞ்சு விரட்டு
- மாட்டுவண்டிச் சவாரி
[தொகு] சண்டை விளையாட்டுக்கள்
போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை போடும் விளையாட்டுக்கள். பொதுவாக ஒருவருக்கு ஒருவர்.
- ஐக்கிடோ
- குத்துச் சண்டை
- வாட்போர்
- ஹப்கிடோ
- ஜூடோ
- ஜு-ஜிட்சு
- கராத்தே
- கெண்டோ
- கலப்புப் போர்க் கலைகள்
- நாகினாட்டா-டோ
- சம்போ
- சுமோ மற்போர்
- விங் சுன்
- மல்யுத்தம்
- வுஷு
[தொகு] துவிச்சக்கர வண்டி மிதிப்பு
துவிச்சக்கர வண்டிகளை அல்லது ஒரு சில் வண்டிகளைப் பயன்படுத்தும் விளையாட்டுக்கள்.
- BMX
- Cycloball
- Cyclocross
- Mountain bicycling
- Mountain unicycling
- சாலைத் துவிச்சக்கர வண்டியோட்டம்
- தடகளத் துவிச்சக்கர வண்டியோட்டம்
- Unicycle trials
[தொகு] Extreme விளையாட்டுக்கள்
- BASE jumping
- Bodyboarding
- Bungee jumping
- Military Fitness
- Motocross
- Parkour
- பாறை ஏற்றம்
- Skateboarding
- Snowboarding
- Wakeboarding
[தொகு] Gymnastics
Gymnastic sports.
- Aerobics
- Acrobatics
- Artistic gymnastics
- Rhythmic gymnastics
- Trampolining
[தொகு] மோட்டாரியக்க வாகன விளையாட்டுக்கள்
- மோட்டார் வாகன விளையாட்டு
- மோட்டார் படகு ஒட்டம்
- மோட்டார் சைக்கிள் ஓட்டம்
[தொகு] வேறு
மேற்படி எதிலும் இல்லாதவை
- அமெரிக்கக் கைப்பந்தாட்டம்
- சிறுவர் கள விளையாட்டு
- ரோபோ சண்டை
- நடன விளையாட்டு
- ஊனமுற்றோர் விளையாட்டுக்கள்
[தொகு] வெளிக்கள விளையாட்டுக்கள்
Sports not based on a specific field.
- Aerobatics
- Aeromodelling
- Ballooning
- Casting
- Canyoning
- Flying disc
- Gliding
- Hang gliding
- மலையேற்றம்
- Orienteering
- Parachuting
- Paragliding
- Scuba diving
- Skydiving
- Sled-dog sports
- விளையாட்டு மீன்பிடித்தல்
- Zorbing
[தொகு] வலு விளையாட்டுக்கள்
உடல் வலுவை சார்ந்த விளையாட்டுக்கள்.
- உடற்கட்டாக்கம்
- Powerlifting
- கயிறிழுத்தல்
- பாரந்தூக்குதல்
[தொகு] மட்டை விளையாட்டு
பந்து அல்லது வேறு பொருட்களை அடித்து விளையாடுதல்.
- பட்மிண்டன்
- Racquetball
- Real tennis
- Soft tennis
- ஸ்குவாஷ்
- டேபிள் டென்னிஸ்
- டென்னிஸ்
[தொகு] skating
Sports in which skates are used.
- Figure skating
- Roller hockey
- Roller skating, Inline skating
- Short-track speed skating
- Speed skating
- Synchronized skating
[தொகு] Skiing / Snowsports
Sports in which skis or snowboards are used.
- Alpine skiing (also known as Downhill skiing)
- Backcountry skiing (also known as Off Piste skiing)
- Biathlon
- Cross country skiing (together with ski jumping and nordic combined also known as Nordic skiing)
- Firngleiten
- Freestyle skiing
- Grass skiing
- Nordic combined
- Roller skiing
- Skibob
- Skijoring
- Ski jumping
- Ski touring
- Speed skiing
- Telemark skiing
- Snowboarding
- Freestyle snowboarding
- Extreme snowboarding
[தொகு] Sleighing
Sports that use sleighs.
- Bobsleigh
- Land luge
- Luge
- Skeleton
[தொகு] இலக்கு விளையாட்டுகள்
Sports where the main objective is to hit a certain target.
- அம்பெய்தல்
- Kyudo
- Atlatl
- கோல்மேசை(பில்லியாட்ஸ்)
- Bar billiards
- Bocce
- பௌலிங்
- Croquet
- Curling
- Darts
- குழிப்பந்தாட்டம் (கோல்ப்)
- Disc golf
- Horseshoe throwing
- Laser Tag
- Lawn bowls
- Petanque
- அமெரிக்க கோல்மேசை(Pool)]
- துப்பாக்கி சுடுதல்
- Skittles
- இந்திய கோல்மேசை(ஸ்னூக்கர்)
[தொகு] குழு விளையாட்டுக்கள்
- Airsoft
- அமெரிக்கக் கால்பந்தாட்டம்
- Australian rules football
- Bandy
- பேஸ்பால்
- கூடைப்பந்தாட்டம்
- Basque pelota
- Camogie
- கனேடியக் கால்பந்தாட்டம்
- Canoe Polo
- துடுப்பாட்டம்
- Curling
- Eton Wall Game
- Faustball
- Floorball
- கால்பந்தாட்டம்
- Gaelic football
- கைப்பந்தாட்டம்
- ஹொக்கி
- Hornusser
- Hurling
- பனி ஹொக்கி
- Kabaddi
- Korfball
- Lacrosse
- வலைப் பந்தாட்டம்
- Paintball
- Petanque
- போலோ
- Roller Hockey
- Royal Shrovetide Football
- Rugby
- Sepak Takraw
- Shinty
- Skittles
- மென்பந்து
- வாலிபோல்
- Ultimate (Frisbee)
[தொகு] மூளை விளையாட்டு
- பிரிட்ஜ்
- செஸ்
- Checkers (draughts)
- போக்கர்
- Go
- Scrabble
- Shogi