Wikipedia:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
< Wikipedia:ஆண்டு நிறைவுகள்
மார்ச் 15: ஜப்பான் - புத்தியிர்ப்பு விழா ஒவுனென் மட்சுறி.
- கி.மு. 44 - யூலியஸ் சீசர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
- 1930 - நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் அல்ஃவியோரவ் (படம்) பிறப்பு.
- 1991 - ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளிடம் இருந்து ஜெர்மனி முழுமையான விடுதலையை அடைந்தது.