மார்ச் 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டின் 74ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 75ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன.
<< | மார்ச் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கி. மு. 44 - யூலியஸ் சீசர் குத்திக் கொல்லப்பட்டார்.
- 1802 - இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.
- 1877 - முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் தொடங்கியது.
- 1970 - எக்ஸ்போ '70 கண்காட்சி ஜப்பான் ஒசாக்காவில் ஆரம்பமானது.
- 1984 - விடுதலைப் புலிகளின் ஆதிகாரபூர்வ ஏடு விடுதலைப் புலிகள் வெளியிடப்பட்டது.
- 1985 - முதல் டொட்.கொம் ஆன symbolics.com பதிவு செய்யப்பட்டது.
- 1991 - ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளிடம் இருந்து ஜெர்மனி முழுமையான விடுதலையை அடைந்தது.
[தொகு] பிறப்புக்கள்
- 1830 - Paul Heyse, நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் (இ. 1914)
- 1854 - Emil Adolf von Behring, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியர் (இ. 1917)
- 1915 - அழகு சுப்பிரமணியம் ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)
- 1920 - E. Donnall Thomas, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1930 - அல்ஃவியோரவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர்.
[தொகு] இறப்புக்கள்
- கி.மு. 44 - யூலியஸ் சீசர் (பி. ]]கி.மு. 100]])
- 1962 - Arthur Compton, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1892)
- 2004 - John Pople, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1925)
[தொகு] சிறப்பு நாள்
- ஜப்பான் - ஒவுனென் மட்சுறி, புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா.
- உலக ஊனமுற்றோர் நாள்