இராமாயணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இராமாயணம் (Ramayana) வால்மீகியால் இயற்றப்பட்ட இந்து சமய இதிகாசமாகும். அயோத்தி நாட்டைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரித்து இந்த இதிகாசம் இயற்றப்பட்டுள்ளது.
[தொகு] வால்மீகி இராமாயணத்தின் அமைப்பு
வால்மீகி இராமாயணமானது மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:
- பால காண்டம்
- அயோத்தி காண்டம்
- ஆரண்ய காண்டம்
- கிஷ்கிந்தாய காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
- உத்தர காண்டம்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- கம்ப இராமாயணம்
- தக்கை இராமாயணம்
[தொகு] வெளி இணைப்புகள்
வால்மீகியின் இராமாயணம் |
---|
கதை மாந்தர் |
தசரதன் | கௌசல்யா | சுமித்ரா | கைகேயி | ஜனகர் | மந்தாரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்ருகனன் | சீதை | ஊர்மிளா | Mandavi | Shrutakirti | விஸ்வாமித்ரர் | அகல்யா | ஜடாயு | Sampati | அனுமன் | சுக்ரீவன் | வாலி | அங்கதன் | Jambavantha | விபீசணன் | Tataka | Surpanakha | Maricha | சுபாகு | Khara | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | Mayasura | இந்திரஜித் | Prahasta | Akshayakumara | Atikaya | இலவன் | குசன் |
மற்றவர்கள் |
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்ய ஹிருதயம் | Oshadhiparvata | சுந்தர காண்டம் | புஷ்பக விமானம் | வேதவதி | Vanara |